பணம் கேட்டு தாக்குதல். கொலை மிரட்டல்!! பிக் பாஸ் பிரபலம் கைது

By Karthick Raja Sep 29, 2026 04:00 AM GMT
Report
Bigg boss celebrity divya shinde arrested: மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான திவ்யா ஷிண்டே என்பவர், பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. இதைப்பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

திவ்யா ஷிண்டே

இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பிக் பாஸ் மராத்தி சீசன் 6 மூலம் பிரபலமானவர் திவ்யா ஷிண்டே. இவர் மிகவும் பிரபலமான சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

[LZZ39VH

பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

பணம் கேட்டு மிரட்டல்

ரசிகர்களிடையே பிரபலமானவராக இருக்கும் திவ்யா ஷிண்டே, ஓய்வுபெற்ற அரசு மருத்துவரை தாக்கி ரூ. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக, அவர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திவ்யா ஷிண்டேவை புனே காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பணம் கேட்டு தாக்குதல். கொலை மிரட்டல்!! பிக் பாஸ் பிரபலம் கைது | Bigg Boss 6 Divya Shinde Arrested By Police

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த்

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த்

மருத்துவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பெல்ட் மற்றும் கட்டை உள்ளிட்டவற்றால் தாக்கியதாகவும், வீட்டு பொருட்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பணம் கேட்டு தாக்குதல். கொலை மிரட்டல்!! பிக் பாஸ் பிரபலம் கைது | Bigg Boss 6 Divya Shinde Arrested By Police

துல்கர் சல்மான் பெயரில் மோசடி செய்யும் நபர்! காட்டமாக பதிவிட்ட நடிகர்

துல்கர் சல்மான் பெயரில் மோசடி செய்யும் நபர்! காட்டமாக பதிவிட்ட நடிகர்

இதேபோல் கடந்த வாரம், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வர்ஷினி வெங்கட் என்பவர், இளைஞர் ஒருவரை மிரட்டி பணம் பறித்ததாக சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US