வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பிக்பாஸ் ஜனனியின் சூப்பரான வீடியோ

By Yathrika Oct 27, 2022 11:28 AM GMT
Report

பிக்பாஸ் ஜனனி

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் 6வது சீசன் அக்டோபர் 9ம் தேதி தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த 6வது சீசனில் லாஸ்லியா போல இலங்கை தமிழ்ப் பெண்ணான ஜனனி என்பவர் பங்குபெற்றுள்ளார்.

இவர் நிகழ்ச்சிக்குள் நுழைந்ததில் இருந்து பல ஆர்மிகள் இவருக்காக செயல்பட்டு வருகிறது.

அவரின் கியூட்டான புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். தற்போது ஜனனியின் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ பாருங்கள்,


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US