இலங்கை பெண் ஜனனிக்கு பிக்பாஸ் முன்பே இப்படியொரு வரவேற்பா?- ரசிகர்கள் செய்ததை பாருங்கள்
பிக்பாஸ் 6
பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு விஷயம் நடந்துவிட்டது. அதான் பிக்பாஸ் 6வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பெரிதாக எதிர்ப்பார்த்த நிலையில் நேற்று அக்டோபர் 9 படு மாஸாக தொடங்கியுள்ளது.
இதில் சமூக வலைதளங்களில் சுற்றிய ரிப்போர்ட் போல தான் போட்டியாளர்கள் வந்துள்ளனர், இந்த முறை ரசிகர்கள் முன்பே கண்டுபிடித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
இதில் தெரிந்த, தெரியாத முகங்கள் பலர் இருக்கின்றனர்.
ஜனனிக்கு வந்த வரவேற்பு
இதில் லாஸ்லியாவை போல ஒரு இலங்கை பெண் வந்துள்ளார். ஜனனி குணசீலன் நேற்று தான் நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளார், ஒரு எபிசோட் கூட முழுவதுமாக பார்ககவில்லை, அதற்குள் அவருக்காக ரசிகர்கள் இப்போதே ஆர்மி தொடங்கிவிட்டனர்.
janany, jananyarmy, என பல டாக்குகளில் அவருக்கான ஆர்மி இப்போதே உருவாகியுள்ளது.
எனக்கு ப்ரின்ஸா இருக்கத விட உங்க ப்ரண்ட்ஸா இருக்க பிடிக்கும், மாஸ் காட்டிய SK