Private Doctor VS Government Doctor - பிக் பாஸ் ஜனனி செய்த கலகலப்பான Troll வீடியோ

By Kathick Oct 30, 2022 08:00 AM GMT
Report

பிக் பாஸ் ஜனனி

பிக் பாஸ் 6 வீட்டிற்குள் நுழையும் பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலானவர் ஜனனி.

ஆம், 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டாலும், இன்று இவர் தான் தமிழக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

Private Doctor VS Government Doctor - பிக் பாஸ் ஜனனி செய்த கலகலப்பான Troll வீடியோ | Bigg Boss 6 Janani Troll Video

ரசிகர்கள் அனைவரும் இவரை குட்டி திரிஷா என்று தான், அழைத்து வருகிறாரகள். இவர் ஒரு தொகுப்பாளினி என்பதை நாம் அறிவோம்.

Troll வீடியோ

இவர் நடித்த Private Doctor VS Government Doctor எனும் வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Private Doctor VS Government Doctor - பிக் பாஸ் ஜனனி செய்த கலகலப்பான Troll வீடியோ | Bigg Boss 6 Janani Troll Video

பிக் பாஸ் ஜனனியின் Private Doctor VS Government Doctor எனும் கலகப்பான முழு வீடியோ இதோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US