பிக்பாஸ் ஜனனியா இது, படு வைரலாகும் அவரது லேட்டஸ்ட் க்ளிக்- என்ன லுக் பாருங்க
பிக்பாஸ் 6வது சீசன்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்குபெற்றார்கள், இதில் பலர் தெரிந்த முகம், சிலர் தெரியாத முகங்கள் உள்ளனர்.
நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு சண்டைகள் தொடங்கிவிட்டது. அதிலும் ஜி.பி.முத்து நிகழ்ச்சி ஆரம்பித்த அன்று சந்தோஷமாக இருந்தார், அடுத்தடுத்து அவர் சில சண்டைகளால் மனம் உடைந்து அழவே ஆரம்பித்துவிட்டார்.
அடுத்தடுத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
ஜனனி புகைப்படங்கள்
இலங்கையில் மீடியாவில் பணிபுரிந்துவந்த ஜனனி என்பவரை போட்டியாளர்கள் முதல் நாளில் இருந்தே தாக்கி வருவதாக கூறப்படுகிறது. குட்டி த்ரிஷாவை தாக்குகிறார்கள் என மக்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த நேரத்தில் தான் ஜனனி புடவையில் அழகாக எடுத்த சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிறது. இதோ பாருங்கள்,
நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இவர்தானா, போட்டோவுடன் இதோ

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
