திருமணம் பற்றி பேசிய பிக் பாஸ் ஜனனி! என்ன கூறி இருக்கிறார் பாருங்க
By Parthiban A
ஜனனி
பிக் பாஸ் 6ம் சீஸன் தொடங்கிய முதல் நாளிலேயே ஜனனிக்கு ஆர்மி தொடங்கிவிட்டார்கள். இலங்கையில் செய்தி வாசிப்பாளரான அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் வைரல் ஆகின்றன.
அவருக்கு அதிகம் ரசிகர்களும் தற்போது கிடைத்து இருக்கிறார்கள்.

திருமணம் பற்றி பேசிய ஜனனி
பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் பேசும்போது ஜனனி தனது திருமணம் பற்றி பேசி இருக்கிறார்.
"இப்போது எனக்கு 21 வயதாகிறது, 26 வயதில் திருமணம் செய்து கொள்வேன், அடுத்த வருடமே குழந்தை. நான் 30 வயதில் இருக்கும்போது என் குழந்தையின் நண்பர்கள் என்னை பார்த்து வியக்கனும்.. அப்படி இருப்பேன்" என கூறி இருக்கிறார் ஜனனி.
???
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 14, 2022
pic.twitter.com/Y77NUKyyiC
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US