ரூல்ஸ் அப்படியே மாற்றம்: பிக் பாஸில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
பிக் பாஸ் 6
முந்தைய சீசன்கள் போல இல்லாமல் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் 6ம் சீசன் முதல் நாளிலேயே கடுமையான டாஸ்குகள் தொடங்கி இருக்கிறது.
பிக் பாஸ் 6ல் இந்த முறை பல்வேறு விதிகள் மாற்றப்படும் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் வந்திருக்கிறது.

ரூல்ஸ் மாற்றம்
முன்பெல்லாம் weekly taask மூலமாக தான் luxury budget வழங்கப்படும், அதை வைத்து எல்லா போட்டியாளர்களும் வேண்டிய பொருட்களை வாங்கி கொள்வார்கள். ஆனால் இந்த சீசனில் Luxury Budget டாஸ்க் தனியாக நடத்தப்படும் என்றும் அது எல்லாமே தனிநபர் டாஸ்க் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதில் ஒரு போட்டியாளர் பெறும் புள்ளிகளை வைத்து அவர்கள் வேண்டிய பொருட்களை பெற்று கொள்ளலாம் என பிக் பாஸ் முந்தைய சீசன் போட்டியாளர்கள் டிவியில் வந்து அறிவித்து இருக்கிறார்கள்.
#Day1 #Promo4 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/YLRrmrjSpL
— Vijay Television (@vijaytelevision) October 10, 2022
நடிகை நயன்தாரா மீது விசாரணை.. மருத்துவத்துறை அமைச்சர் பேட்டி
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan