கையில் கட்டுடன் வந்த போட்டியாளர்! பிக் பாஸ் 6 பைனலில் என்ன நடந்தது?

By Parthiban.A Jan 22, 2023 09:50 AM GMT
Report

பைனல்

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் 6ம் சீசன் இன்றோடு முடிவடைகிறது. பிரம்மாண்டமாக பிக் பாஸ் 6 finale ஷூட்டிங் தற்போது நடந்து முடிந்திருக்கிறது.

ஷோவில் இதற்கு முன் பங்கேற்று எலிமினேட் ஆன போட்டியாளர்கள் கூட தற்போது பைனலில் கலந்துகொண்டு perform செய்து இருக்கின்றனர்.

கையில் கட்டுடன் வந்த போட்டியாளர்! பிக் பாஸ் 6 பைனலில் என்ன நடந்தது? | Bigg Boss 6 Robert Master Met With Accident

ராபர்ட் மாஸ்டர் கையில் கட்டு

இந்நிலையில் பைனலுக்கு வந்திருந்த ராபர்ட் மாஸ்டர் கையில் பெரிய கட்டு இருந்தது பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.

அவர் பைனலில் நடனம் ஆடியதால் தான் இப்படி அடிபட்டதா எனவும் கேட்டு வருகிறார்கள். 

கையில் கட்டுடன் வந்த போட்டியாளர்! பிக் பாஸ் 6 பைனலில் என்ன நடந்தது? | Bigg Boss 6 Robert Master Met With Accident

பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை வெல்ல போவது யார் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US