பிக்பாஸ் 6ல் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 6
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் இப்போது அதிகம் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் 6. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க படு பிரம்மாண்டமாக கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி என தொடர்ந்து பலர் வெளியேறி வர தற்போது இந்த வாரம் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறியிருக்கிறார்.
அவர் ரச்சிதாவிடம் செய்த விஷயங்கள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்த அதுவே குறைவான வாக்குகள் அவர் பெற காரணமாக இருந்தது.
மொத்த சம்பளம்
நன்கு விளையாடக் கூடிய ஒரு நபர் இப்படி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது சிலருக்கு வருத்தத்தை தாக் கொடுத்துள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை வைத்தே அவருக்கான சம்பளம் கொடுக்கப்படும் என்கின்றனர்.

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
