6வது சீசனிற்கு பிரம்மாண்டமான செட் போட்ட பிக்பாஸ் குழு- செம கலக்கலான வீடு, புகைப்படங்கள் இதோ
பிக்பாஸ் 6வது சீசன்
பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியை தான் இப்போது தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்க்கின்றனர். 5வது சீசன் முடிந்ததில் இருந்தே ரசிகர்கள் 6வது சீசனிற்காக தான் வெயிட்டிங் என்றே கூறலாம்.
இந்த 6வது சீசனில் ஆயிஷா, தொகுப்பாளினி மகேஸ்வரி, விசித்ரா, ஸ்ரீநிதி, நடிகை மைனா, ஜிபி முத்து, நடிகை ஷில்பா மஞ்சுநாத், மதுரை முத்து, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், அமுதவாணன் ஆகியோர் போட்டியாளர்கள் என இதுவரை கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் இவர்கள் தான் வருகிறார்களா அல்லது வேறு யாராவது வருகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வீட்டின் புகைப்படங்கள்
வரும் அக்டோபர் 9ம தேதி நிகழ்ச்சி மாஸாக தொடங்கவுள்ளது. இந்த நிலையில் 6வது சீசனிற்கான வீட்டின் புகைப்படங்கள் வந்துள்ளன. காட்டை மையமாக கொண்டு வீடு உருவாக்கப்பட்டுள்ளது.
இதோ பாருங்கள்,
#BiggBossmarathi4 nice #BiggBossTamil6 #BiggBossTamil #kamalhassan #vijaytelevision #BiggBoss #DisneyPlusHotstar #vijayTV #BIGGBoss6 #BiggBoss6Tamil #பிக்பாஸ் #பிக்பாஸ்6 pic.twitter.com/rmH8P3GJ27
— BiggBossTamil6 (@BBTamilNadu) October 2, 2022
திருமணம் முடிந்து ஹனிமூன் சென்றுள்ள கோபி-ராதிகா- எங்கே தெரியுமா, புகைப்படம் இதோ