பிக் பாஸில் இருந்து சற்றுமுன் வெளியில் அனுப்பப்பட்ட போட்டியாளர்! உறுதியான தகவல்
பிக் பாஸ்
பிக் பாஸ் 6ம் சீசன் எதிர்பார்த்ததை விட ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. சண்டை, மோதல், பிரச்சனைகள் மட்டுமின்றி entertainment-ம் இருந்து வருகிறது.
இந்த வாரம் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்தனர். அஸீம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன், விக்ரமன் ஆகியோர் லிஸ்டில் இருந்தனர்.
எலிமினேஷன்
பிக் பாஸில் இருந்து இந்த வாரம் ஷெரினா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அது பற்றிய உறுதியான தகவல் தற்போது வந்திருக்கிறது.
அவரை கடந்த வாரமே கமல் விமர்சித்து இருந்த நிலையிலும், ஷெரினா பல முறை மலையாளம் பேசுவதும் நடந்தது. மேலும் ஷெரினா போட்டிகளில் அதிகம் ஈடுபாடும் காட்டவில்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வந்த நிலையில் தற்போது வெளியில் அனுப்பட்டார்.
இரண்டரை மணி நேரத்தில் ரஞ்சிதமே பாடல் வெறித்தனமான சாதனை! கொண்டாடத்தில் ரசிகர்கள்