பிக்பாஸில் மூச்சுத்திணறல் என நடிக்கிறாரா ஆயிஷா? மற்ற போட்டியாளர்கள் பேசுவதை கேளுங்க
ஆயிஷா
ஜீ தமிழ் சீரியல் நடிகை ஆயிஷா தற்போது பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அடிக்கடி அவருக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.
அதற்காக அவருக்கு சிகிச்சையும் வழங்கப்படுகிறது. அதையே காரணம் காட்டி அவர் போட்டிகளிலும் கலந்துகொள்வதில்லை. அதை பற்றி கமல்ஹாசனும் கேள்வி எழுப்பி இருந்தார். அஸீம் பேச்சை கேட்டுக்கொண்டு ஆயிஷா மோசமாக நடந்து கொள்வதாகவும் கமல் கூறி இருந்தார்.
நடிக்கிறாரா?
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆயிஷா பற்றி ஜனனி, அமுதவாணன் உள்ளிட்டவர்கள் பேசி இருக்கிறார்கள்.
ஆயிஷா நடிக்கிறாரா, உடல்நிலை பற்றிய விஷயத்தை இங்கே சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் என அவர் மீது அவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.
ப்ரொமோ இதோ..
பிரம்மாண்டமாக மூன்றடுக்கு வீடு கட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 'மீனா' ஹேமா! வீடியோவுடன் இதோ