டக்குனு எப்படி திருந்த முடியும்.. இந்த வாரமும் சிக்கபோகும் அஸீம்
அஸீம்
பிரபல சீரியல் நடிகரான அஸீம் பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக இருக்கிறார். அவர் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் தொடர்ந்து சண்டை போடுவதை மட்டுமே வேலையாக செய்து வருகிறார்.
அதன் பின் வார இறுதியில் கமல்ஹாசன் வந்து அட்வைஸ் கொடுத்தால் மன்னிப்பு கேட்டுவிட்டு சில தினங்களுக்கு மட்டும் மாறியது போல இருப்பார். அதன் பின் மீண்டும் பழையபடி மாறிவிடுவார் என மற்ற போட்டியாளர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
கலாய்த்த மைனா
இந்த விஷயத்தை சொல்லி மைனா நந்தினி தற்போது அஸீமை கலாய்த்து இருக்கிறார். 'அஸீம் வெளியில் அப்படி இல்லை. திடீரென ஒருவர் டக்குனு திருந்திவிட முடியாது' என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
'அவர் இப்படி இருப்பதால்.. காரணத்தோடு குற்றவாளியாக அவரை எந்த டாஸ்க்கிலும் சொல்ல முடியும்' என ஆயிஷாவும் கூறி இருக்கிறார்.
ப்ரோமோ இதோ..
#Day36 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/cLSiLllbQH
— Vijay Television (@vijaytelevision) November 14, 2022
நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்