இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?- குறைந்த ஓட்டுகள் இவருக்கு தானா?
பிக்பாஸ் 6
தமிழ் சினிமாவில் துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளியாகவே பிக்பாஸ் பற்றிய பேச்சு கடந்த சில நாட்களாக கொஞ்சம் குறைந்துவிட்டது. இப்போது மீண்டும் ரசிகர்களால் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இப்போது வீட்டில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் அசல் கோளாறு இருவரும் நுழைந்துள்ளனர், கொஞ்சம் கலகலப்பாக நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
அடுத்து என்ன எலிமினேஷன் தான், யார் கடைசியாக வீட்டைவிட்டு வெளியேறப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
ஓட்டிங் விவரம்
இந்த வாரம் எலிமினேஷனுக்கு அசீம், விக்ரமன், ஷிவின், மைனா, கதிரவன் மற்றும் ADK ஆகியோர் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளனர். இதில் இப்போது வரை குறைந்த வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது ADK தான், அவருக்கு முந்தைய இடத்தில் கதிரவன் இருக்கிறார்.
எனவே இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
கர்நாடகாவிலும் வசூல் வேட்டை நடத்திய அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு- டாப் வசூல் யார்?