இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆன பிரபலங்கள் யார் யார் தெரியுமா?- வெளிவந்த விவரம்
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அதிரடி எலிமினேஷன், கஷ்டமான டாஸ்க்குகள் என போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இனி வரும் நாட்களில் போட்டியாளர்களுக்கு ஸ்பெஷல் வீடியோ திரையிடுவது, உறவினர்கள் வீட்டிற்குள் வருவது என நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பெல்லாம் இப்படி தான் நடந்தது.
அடுத்த வார எலிமினேஷன்
கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறிவது குயின்ஸி தான், வெறும் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர் வெளியேறிவிட்டாரா என சில விமர்சனங்களும் அவர் வெளியேறியதற்கு உள்ளது.
தற்போது இந்த வாரத்திற்கான எலிமினேஷன் டாஸ்க் நடந்துள்ளது. அதில் போட்டியாளர்கள் யார் யாரை கூறியுள்ளார்கள் என்பதை பாருங்கள்,
விஜய்யின் திரைப்பயணத்திலேயே இதுதான் அதிகம்- வாரிசு பட ரிலீஸ் குறித்து மாஸ் தகவல்