பிக் பாஸுக்கே பாடம் எடுத்த போட்டியாளர்! அந்த ஒரு வார்த்தையால் சர்ச்சை
பிக் பாஸ் ஷோவில் எது இருக்கிறதோ இல்லையோ, சண்டைகளுக்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. போட்டியாளர்கள் நடுவில் எதாவது பிரச்சனை வரும் வகையில் தான் எல்லா டாஸ்குகளுமே இருக்கும்.
இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஒரு வித்யாசமான டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு அணியினர் ஏலியன்கள் என்றும், மற்றொரு அணியினர் பழங்குடியினராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
"அடிமை"
இந்த டாஸ்கில் ஒரு தரப்பினரை அடிமை என குறிப்பிட்டு இருக்கின்றனர். அது தவறு என விக்ரமன் பிக் பாஸ் டீமிடம் வலியுறுத்தி இருக்கிறார்.
அதற்கு பிறகு தான் சேவகன் என அந்த வார்த்தை மாற்றப்பட்டு இருக்கிறது. விக்ரமனின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி