பிக்பாஸ் புகழ் விக்ரமன் விஜய் டிவியில் இப்படியொரு சீரியல் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்
பிக்பாஸ் 6
எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட இப்போது பிக்பாஸ் 6வது சீசன் தான் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக இல்லாமல் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பிக்பாஸ் பல டாஸ்குகள் கொடுத்து வருகிறார்.
போட்டியாளர்களும் கடுமையாக போட்டிபோட தயாராகிவிட்டார்கள். 20 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் இருந்தார்கள், இப்போது மைனா நந்தினியும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைந்துள்ளார்.
மொத்தம் 21 போட்டியாளர்கள், நிகழ்ச்சி எப்படி சூடு பிடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
விக்ரமன்
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளராக நுழைந்துள்ளனர் விக்ரமன். இவர் சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சி சீரியலிலும் நடித்துள்ளாராம். 2016ம் வருடம் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் நாயகனாக நடித்துள்ளாராம்.
ஆனால் தொடர் மொத்தம் 30 எபிசோடுகள் தான் ஒளிபரப்பாகி இருக்கிறது.
இதோ அந்த தொடரின் புகைப்படங்கள்,

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
