பிக்பாஸ் 6ல் Maruthi Suzuki Brezza காரை வென்ற அசீம்- இதன் விலை எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் அசீம்
பொதுவாக விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சிலநேரம் மக்கள் ஆசைப்பட்ட நபர் வெற்றிபெற மாட்டார், இது இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் பலவற்றை நாம் உதாரணமாக கூறலாம்.
அப்படி மக்கள் விரும்பாத ஒரு நபர் தான் பிக்பாஸ் 6வது சீசன் டைட்டிலை வென்றுள்ளார் என ரசிகர்கள் நேற்று முதல் கருத்துகள் கூறி வருகின்றனர்.
மக்கள் விக்ரமன் தான் வெற்றிப்பெறுவார் என நினைத்தார்கள், ஆனால் அசீம் பிக்பாஸ் 6வது சீசன் டைட்டிலை வென்றுள்ளார்.
காரின் விலை
6வது சீசனை வென்ற அசீமிற்கு மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் Brezza மாடலின் முதல் கார் பரிசாக அளிக்கப்பட்டது. SUV ரக காரான இது ரூ. 8 லட்சம் முதல் ரூ. 14 லட்சம் வரை விற்கப்படுகிறது.
5 நபர்கள் அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த கார் 1462 சிசி இன்ஜின் கொள்ளளவு கொண்டது.
பெட்ரோல் எரிபொருள் கொண்ட இந்த கார் மணிக்கு 20 கிலோமீட்டர் மைலேஜ் தரவல்லது.
எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்- பிரியா அட்லீ வெளியிட்ட புகைப்படங்கள்

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
