பிக்பாஸ் 7 பிறகு புதிய கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அர்ச்சனா- அவரே வெளியிட்ட வீடியோ
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத புதிய விஷயங்கள் நிறைய நடந்தது.
இரண்டு வீடு, முதல் வாரத்தில் இருந்தே எலிமினேஷன், மொத்தமாக வந்த வைல்ட் கார்ட்டு என்ட்ரி, டபுள் எவிக்ஷன், வைல்ட் கார்ட்டு போட்டியாளர் வெற்றியாளர் என நிறைய மாற்றங்கள் இதில் நடந்தன.
வைல்ட் கார்ட்டு போட்டியாளராக பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்குள் நுழைந்து எல்லோருக்கும் டப் கொடுத்து விளையாடி அசத்தியவர் அர்ச்சனா.
ராஜா ராணி 2 தொடர் மூலம் மக்கள் பலருக்கும் அறிமுகமான இவர் பிக்பாஸ் மூலம் பேராதரவை பெற்றுள்ளார். ,
கடை திறப்பு
பிக்பாஸ் முடிந்தபிறகு பிஸியாக பேட்டிகள் கொடுத்து வந்தவர் இப்போது ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார்.
Little Fingers Bridal Jewellery புதிய கடை திறப்பு விழாவிற்கு அழகான புடவையில் சென்று விழாவை சிறப்பித்துள்ளார்.
இதோ அவரே வெளியிட்ட வீடியோ,

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
