பிக்பாஸ் 7 பிறகு பிரபல சீரியல் நடிகையை சந்தித்துள்ள தினேஷ்- எங்கே சென்றார் பாருங்க

By Yathrika Jan 22, 2024 09:50 AM GMT
Report

பிக்பாஸ் 7

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 7 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.

இதுவரை தமிழில் எந்த ஒரு பிக்பாஸ் வரலாற்றிலும் நடக்காத விஷயமாக வைல்ட் கார்ட்டு நுழைந்து வெற்றியாளராகியுள்ளார். 

எதிர்நீச்சல் சீரியல் : அண்ணன் ஆதி குணசேகரனுக்கு எதிராக மாறிய தம்பி கதிர்.. அரிவாளுடன் மருமகள்களை வெட்ட வந்த மாமியார்

எதிர்நீச்சல் சீரியல் : அண்ணன் ஆதி குணசேகரனுக்கு எதிராக மாறிய தம்பி கதிர்.. அரிவாளுடன் மருமகள்களை வெட்ட வந்த மாமியார்

சீரியல் நடிகை அர்ச்சனா வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து அனைவருக்கும் சவால் கொடுக்கும் வகையில் விளையாடி இப்போது 7வது சீசனின் வெற்றியாளராகிவிட்டார். 

அவர் வெற்றிப்பெற்றதும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. 

பிக்பாஸ் 7 பிறகு பிரபல சீரியல் நடிகையை சந்தித்துள்ள தினேஷ்- எங்கே சென்றார் பாருங்க | Bigg Boss 7 Fame Dinesh Met Serial Actress

சீரியல் நடிகை

அர்ச்சனாவை போல் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்தவர் தான் தினேஷ். இவரும் நிகழ்ச்சிக்குள் நுழைந்ததில் இருந்து நன்றாக விளையாடி வந்தார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய இவர் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். 

அதேபோல் அண்மையில் பிரபல சீரியல் நடிகை பிரேமி வெங்கட்டை சந்தித்துள்ளார். அவருடன் வெளியேவும் சென்றுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகையே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US