படத்தில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் 7 புகழ் பிரதீப்- அதற்காக இத்தனை லட்சம் சம்பளமா?

Report

பிக்பாஸ் 7

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி அண்மையில் முடிவுக்கும் வந்தது. கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி 2024, ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. 

இதுவரை எந்த சீசனிலும் நடக்காத விஷயமாக வைல்ட் கார்ட்டு என்ட்ரி கொடுத்த அர்ச்சனா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 

அவர் டைட்டிலை ஜெயித்ததற்கு எந்தஒரு எதிர்மறை விமர்சனமும் அவ்வளவாக வரவில்லை.

படத்தில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் 7 புகழ் பிரதீப்- அதற்காக இத்தனை லட்சம் சம்பளமா? | Bigg Boss 7 Fame Pradeep Antony New Film

பிரதீப் ஆண்டனி

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களின் மனதை வென்றவர் பிரதீப். நன்றாக விளையாடிக் கொண்டு வந்த இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண் போட்டியாளர்கள் கூற ரெட் கார்ட்டு கொடுக்கப்பட்டு வெளியேறினார். 

அவரை வெளியேற்றியது குறித்து ரசிகர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள். 

விஜய், அஜித் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்.. முரட்டு கம்போ

விஜய், அஜித் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்.. முரட்டு கம்போ

டுவிட்டரில் ஆக்டீவாக இருக்கும் பிரதீப் ஒரு சந்தோஷ செய்தி கூறியுள்ளார்.

அதில் அவர், இந்த வருஷம் நடிச்சு கொஞ்சம் காசு சம்பாதிக்கலாம்னு அட்வான்ஸ்லாம் வாங்கிட்டேன். படம் பொறுமையா தான் வரும், எப்போது வரும்னுலாம் கேட்காதீங்க, வரும்போது முடிஞ்சா தியேட்டர் ல பாருங்க என டுவிட் போட்டுள்ளார்.

அதோடு தான் வாங்கிய செக் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US