பிக்பாஸில் 7ல் இருந்து வெளியேறிய விஜய் வர்மா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியின் படு ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ். அதிகப்படியான பொருட் செலவில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே அனன்யா என்பவர் வெளியேற்றப்பட்டார். இடையில் பவா செல்லத்துரை சில காரணங்களால் பிக்பாஸிடம் அனுமதி பெற்று வெளியேறிவிட்டார்.
இந்த வாரம் விறுவிறுப்பாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விஜய் வர்மா வெளியேறிவிட்டார், அவர் வெளியேற்றியது சரியான முடிவு எனவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சம்பள விவரம்
அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் விஜய் வர்மா 21 நாட்கள் இருந்துள்ளார். ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளம் என பேசப்பட்டு ரூ. 3 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுவார் என கூறப்படுகிறது.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri