பிக் பாஸ் 7 டைட்டில் வின்னரான பெண் போட்டியாளர்.. பரிசு தொகை எவ்வளவு தெரியுமா

Report

பிக் பாஸ் 7

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழ் மற்றும் தெலுங்கில் 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னரான பெண் போட்டியாளர்.. பரிசு தொகை எவ்வளவு தெரியுமா | Bigg Boss 7 Malayalam Title Winner Anumol

மலையாளத்தில் 7-வது சீசன் நடைபெற்று வர, நேற்று பைனல் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அனுமோல், அனீஷ், ஷானவாஸ், நெவின் மற்றும் அக்பர் ஆகியோர் டாப் 5ல் வந்தனர்.

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னரான பெண் போட்டியாளர்.. பரிசு தொகை எவ்வளவு தெரியுமா | Bigg Boss 7 Malayalam Title Winner Anumol

சென்னையில் பிக் பாஸ் வீட்டின் முன் போலீசார் குவிப்பு.. என்ன நடந்தது?

சென்னையில் பிக் பாஸ் வீட்டின் முன் போலீசார் குவிப்பு.. என்ன நடந்தது?

டைட்டில் வின்னர்

இந்த ஐவரில் இருந்து பிக் பாஸ் 7 டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அனுமோல். டைட்டில் வென்றது மட்டுமின்றி இவருக்கு ரூ. 42 லட்சம் தொகை மற்றும் SUV கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னரான பெண் போட்டியாளர்.. பரிசு தொகை எவ்வளவு தெரியுமா | Bigg Boss 7 Malayalam Title Winner Anumol

இவர் வெற்றிபெற்றிருந்தாலும் நெட்டிசன்கள் சிலர் இந்த வெற்றிக்கு இவர் தகுதியுடைவர் இல்லை என கூறுகிறார்கள். மறுபுறம் இந்த வெற்றிக்கு தகுதியானவர்தான் ஆணுமோல் என சிலர் கூறி வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US