கெஸ்ட் ஆக வந்தவர்களையும் விட்டு வைக்காத மாயா.. இப்படியா மோசமாக பேசுவது! - பிக் பாஸ் வீடியோ
பிக் பாஸ் 7ம் சீசனில் மாயா மற்றும் பூர்ணிமா உள்ளிட்டோரை Bully Gang என நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். பிரதீப் ரெட் கார்டு மூலம் வெளியேறியபிறகு அவர்கள் மீது ட்ரோல்கள் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
இருப்பினும் கமல் ஷோவுக்கு வரும்போது விசித்ராவை தாக்கி பேசும் அளவுக்கு மாயா கேங்கை கேள்வி கேட்பதில்லை என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல் மாயா கேப்டன்சி சரியில்லை என தாக்கி பேசி இருந்தார். அதனால் bully gang தற்போது சோகத்தில் இருக்கிறது.
கெஸ்ட் உடன் சண்டை போட்ட மாயா
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டுக்கு மாயா, ஸ்ருஷ்டி உள்ளிட்டோர் தீபாவளி கொண்டாட்டத்திற்காக கெஸ்ட் ஆக வந்திருக்கின்றனர்.
மாயா சோகமாக இருப்பதை பார்த்து ஸ்ருஷ்டி அவரிடம் 'Are you ok?' என கேட்க, மாயா அதற்க்கு அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
கெஸ்ட் ஆக வந்தவரையும் மாயா விட்டு வைக்கவில்லையா என நெட்டிசன்கள் மாயாவை விளாசி வருகின்றனர்.
#Maya ?#BiggBossTamil7 #BiggBossTamilSeason7pic.twitter.com/GyZZDX9BM6
— BBTamilVideos (@BBTamilVideos) November 13, 2023