வெளியே போய் அவனை வச்சுகிறேன், மாயாவின் பேச்சால் ஷாக்- கமல் சார் இதையாது பாருங்க
பிக்பாஸ் 7
மாயா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலக தமிழர்களிடையே செம பேமஸ்.
ஆனால், அது நல்ல வழியில் இல்லை, ப்ரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்ததால் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். அதோடு கமலும் வாரா வாரம் பல இடங்களில் ரூல்ஸை மீறும் மாயாவை ஒரு வார்த்தை கூட கேட்பது இல்லை.
இதுவே ரசிகர்களுக்கு செம கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மாயா பூர்ணிமாவிடம் நான் வெளியே போய் என்ன செய்றேன் பாரு என விஷ்ணுவை காட்டி சொல்ல, பூர்ணிமா ஷாக் ஆகி என்ன என கேட்க, உடனே மாயா சுதாரித்துகொண்டு சும்மா பேச போறேன் என்று சமாளித்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் இதுபோன்று மாயா பேசும் இந்த விஷயத்தையாவது கமல்ஹாசன் கேள்வி கேட்பாரா, இல்லை வழக்கம் போல் கேட்கவே மாட்டாரா என ரசிகர்கள் கமெணட் செய்து வருகிறார்கள்.
#Mata threatening #Vishnu?
— BB Mama (@SriniMama1) December 4, 2023
Valiyila varuvaru la, naan onnu pannuvaen ???#Vijay got a yellow card for the same reason right?
Will Kamal use same yellow card for #Maya?#BiggbossTamil7#BiggBoss7Tamil#BiggBossTamilSeason7
pic.twitter.com/WjqXvc3ETq