வெளியானது பிக் பாஸ் 7ம் சீசன் ப்ரோமோ.. நடுக்கடலில் நிற்கும் கமல்
பிக் பாஸ் ஷோவுக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. இதில் போட்டியாளராக கலந்துகொண்டாலே புகழின் உச்சிக்கே சென்றுவிடலாம் என்பதால் பிரபலங்கள் பலரும் போட்டியாளராக வர வெயிட்டிங்.
தமிழில் இதுவரை 6 சீசன்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தற்போது 7ம் சீசன் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க இருக்கிறது.
அறிவிப்பு
இன்று மாலை 7 மணி 7 நிமிடங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வரும் என விஜய் டிவி முன்பே அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது பிக் பாஸ் 7ம் சீசன் ஷோவின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.
அந்த ப்ரொமோவில் கமல் நடுக்கடலில் நின்று ஷோவை அறிவித்து இருக்கிறார்.
Bigg Boss Tamil.. Season 7.. விரைவில்.. ? | Teaser @ikamalhaasan @disneyplusHSTam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/PWskfGssX8
— Vijay Television (@vijaytelevision) August 18, 2023
நடிகர் அர்ஜுனின் இன்னொரு மகளை பார்த்திருக்கிறீர்களா! டாப் ஹீரோயின்களை மிஞ்சும் அழகு