16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய பெண் போட்டியாளர்! எதிர்பார்க்காத ஒரு நபர்

By Parthiban.A Jan 04, 2024 01:44 PM GMT
Report

 பிக் பாஸ் 7ம் சீசன் முடிய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிறது. டைட்டில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு போகப்போவது என்ற பரபரப்பு இந்த வாரம் தொற்றிக்கொண்டு இருக்கிறது.

சின்ன தொகையில் தொடங்கி பெட்டியில் இருக்கும் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது.

16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய பெண் போட்டியாளர்! எதிர்பார்க்காத ஒரு நபர் | Bigg Boss 7 Poornima Ravi Walks Out With Money

பூஜா ஹெக்டே வீட்டில் விசேஷம்.. கொண்டாட்டத்தில் நடிகை, குவியும் வாழ்த்து

பூஜா ஹெக்டே வீட்டில் விசேஷம்.. கொண்டாட்டத்தில் நடிகை, குவியும் வாழ்த்து

பெட்டியுடன் நடையை கட்டிய பூர்ணிமா

இந்நிலையில் 16 லட்சம் ரூபாய் பெட்டி உடன் பூர்ணிமா ரவி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டாப் 2 லிஸ்டில் பூர்ணிமா வர வாய்ப்பிருக்கிறது என பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது அவர் இப்படி வெளியேறி இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்து இருக்கிறது.

இருப்பினும் 16 லட்சத்துடன் வெளியேறுவது நல்ல முடிவு தான் என அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. 

16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய பெண் போட்டியாளர்! எதிர்பார்க்காத ஒரு நபர் | Bigg Boss 7 Poornima Ravi Walks Out With Money

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US