60 ஆயிரம் சம்பளம்.. பிக் பாஸ் பிரதீப் வேலையை விட்டுவிட்டு சினிமாவில் பட்ட அசிங்கம்

By Parthiban.A Nov 05, 2023 01:48 AM GMT
Report

பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக வந்த பிரதீப் மற்ற போட்டியாளர்களிடம் எல்லை மீறி தகாத கெட்ட வார்த்தைகள் பேசியதால் இன்று கமல்ஹாசன் ரெட் கார்டு காட்டி வெளியேற்றி இருக்கிறார்.

அவர் இதற்கு முன் கவின் பிக் பாஸ் ஷோவில் இருந்தபோது அவரை நண்பராக சந்திக்க வந்து கன்னத்தில் பளார் என அறைந்தார். அதன் மூலமாக பிரபலம் ஆன பிரதீப் அதன் பின் சினிமாவில் நடித்து வந்தார்.

60 ஆயிரம் சம்பளம்.. பிக் பாஸ் பிரதீப் வேலையை விட்டுவிட்டு சினிமாவில் பட்ட அசிங்கம் | Bigg Boss 7 Pradeep Faced Humiliation In Movie Set

அசிங்கப்படுத்தினாங்க

தான் ரயில்வேஸில் பணியாற்றியபோது மாதம் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கினேன். ஆனால் சினிமாவில் இருந்த passion காரணமாக வேலையை விட்டுவிட்டு ஒரு படத்தில் நடிக்க தொடங்கினேன்.

அந்த படத்தில் நான் ஹீரோ இல்லை, ஆனால் ஹீரோ என சொல்லிக்கொள்ளலாம்.. அந்த அளவுக்கு ஒரு ரோல். ஷூட்டிங்கில் நான் சாப்பிட சென்றபோது, பரிமாறுபவர் என்னை ஹீரோ போல பார்த்து சாப்பாடு போடுவார். ஆனால் ப்ரொடக்ஷன் மேனேஜர் வந்து என்னை அசிங்கப்படுத்தி பேசினார்.

சினிமாவில் இப்படி அசிங்கப்பட்டு நான் இரண்டு வருடத்தில் வெறும் 25 ஆயிரம் ருபாய் மட்டுமே சம்பாதித்தேன் என பிரதீப் கூறி இருக்கிறார். 

60 ஆயிரம் சம்பளம்.. பிக் பாஸ் பிரதீப் வேலையை விட்டுவிட்டு சினிமாவில் பட்ட அசிங்கம் | Bigg Boss 7 Pradeep Faced Humiliation In Movie Set

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US