அம்மா கிட்ட போகணும்.. LKG குழந்தை போல கதறிய பிக் பாஸ் ரவீனா
மௌனராகம் 2 சீரியலில் நடித்து பாப்புலர் ஆனவர் ரவீனா. அவர் தற்போது பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டில் போட்டியாளராக வந்திருக்கிறார்.
அவர் எப்போதும் மணி உடன் ஜோடியாக சுற்றிக்கொண்டிருக்கிறார் என அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்ட்டு வருகிறது. ஆனால் கடந்த வார எலிமினேஷனில் முதல் ஆளாக ரவீனாவை தான் கமல் காப்பாற்றினார். அது மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது.
கண்ணீர் விட்ட ரவீனா
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த பூக்கம்பமான சம்பவத்தை பற்றி கூற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் பலரும் தங்கள் வாழ்க்கை பற்றி கண்ணீருடன் பேசி இருந்தனர்.
அதன் பின் ரவீனா பிக் பாஸ் வீட்டில் கண்ணீர் விட தொடங்கிவிட்டார். 'அம்மா கிட்ட போகணும்' என சொல்லி கதறி அழ தொடங்கிவிட்டார். அவரை மணி உள்ளிட்ட மற்றவர்கள் ஆறுதல் சொன்னார்கள்.

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
