எலிமினேஷன் பற்றி உறுதியான தகவல்.. கமல் யாரை வெளியேற்றினார் பாருங்க

By Parthiban.A Oct 08, 2023 02:14 AM GMT
Report

பிக் பாஸ் 7ம் சீசனில் முதல் வாரம் வெளியேறப்போவது யார் என்கிற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது.

ஜோதிகா, யுகேந்திரன், ஐஷு, அனன்யா உள்ளிட்ட மொத்தம் 7 போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர்.

எலிமினேஷன் பற்றி உறுதியான தகவல்.. கமல் யாரை வெளியேற்றினார் பாருங்க | Bigg Boss 7 Tamil First Elimination Confirmed

எலிமினேஷன் இவர்தான்..

இந்நிலையில் தற்போது வந்திருக்கும் உறுதியான தகவல்படி அனன்யா தான் எலிமினேட் ஆகி இருக்கிறார்.

'நான் ஒரு rebel, யார் பேச்சையும் கேட்க மாட்டேன்' என கூறிவந்த அனன்யா வந்த முதல் வாரத்திலேயே எலிமினேஷன் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

எலிமினேஷன் பற்றி உறுதியான தகவல்.. கமல் யாரை வெளியேற்றினார் பாருங்க | Bigg Boss 7 Tamil First Elimination Confirmed

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US