பிக் பாஸ் 7 முதல் எலிமினேஷன் இவர்தான்? குறைந்த வாக்குகள் பெற்றது யார் பாருங்க
பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7ம் சீசன் கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் முதல் நாலில் இருந்தே பரபரப்பாக பல்வேறு சண்டை சச்சரவுகள் வர தொடங்கி இருக்கிறது.
முதல் வாரம் முடிவதற்க்குள் இத்தனை பஞ்சாயத்தா என ரசிகர்களே ஆச்சர்யத்தில் இருக்கின்றனர். மேலும் கமல் வார இறுதியில் வந்தால் என்ன பேச போகிறார் என்றும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
எலிமினேஷன் யார்
இந்த வாரம் மொத்தம் 7 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா உள்ளிட்டோர் லிஸ்ட்டில் இருக்கும் நிலையில் முதல் வாரமே வெளியே போகப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
பதிவாகியிருக்கும் வாக்குகளில் தற்போது குறைந்த அளவு வாக்குகள் பெற்று இருப்பது அனன்யா ராவ் தானாம். அதனால் அவர் வெளியேறவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.