ப்ரொமோ பார்த்து ஏமாந்துட்டோம்.. மீண்டும் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் 7ம் சீசனில் இன்று கமலஹாசன் பிக் பாஸ் வீட்டில் bully gang-ஐ விமர்சிப்பது போல பல ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி இருந்தது.
ஆனால் ஷோ ஒளிபரப்பாகும் போது ஷோவில் அப்படி எதுவும் இல்லை, ரெட் கார்டு கொடுத்ததில் தனது தவறு எதுவுமே இல்லை என்பதை தெளிவுபடுத்த மட்டுமே அவ்வளவு நேரம் பேசி இருக்கிறார் என நெட்டிசன் கள் விமர்சித்து வருகின்றனர்.
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..
தற்போது நெட்டிசன்கள் Bully gang-ஐ ட்விட்டரில் மேலும் வறுத்தெடுத்து வருகின்றனர். அது மட்டுமின்றி கமல்ஹாசனையும் விமர்சித்து அதிகம் பேர் பதிவிட்டு வருகின்றனர்.
சில ட்விட்டர் பதிவுகள் இதோ..
Pity on this generation boys.
— Imadh (@MSimath) November 11, 2023
Be careful boys…@ikamalhaasan not cool ??#biggbosstamil #biggbosstamil7 @vijaytelevision @Banijayasia @EndemolShineIND
New member joined the #BullyGang
— Suresh balaji (@surbalutwt) November 11, 2023
Mr. #KamalHaasan vazhthukal ???#BiggBoss7Tamil | #biggbosstamil | #PradeepAnthony pic.twitter.com/VZq9yPILjB
After watched promo I thought today eps gonna blast but Kamal Hassan ?protecting himself from #BullyGang #BiggBoss7Tamil #VijayTelevision
— naveen (@Dreamwalker9543) November 11, 2023
KH today ?♂️@vijaytelevision #BiggBoss7Tamil #BiggBossTamil7 pic.twitter.com/PcqB8imwU0
— Sathya Sairam (@Sairam55885760) November 11, 2023
#KamalHaasan didn't see any kurumpadam posted by us regarding women card,
— Bigg Boss Content (@BB7Pradeep) November 11, 2023
to clear his image KH again used the women card issue,
Accusation kept on #Pradeep is not cleared#Vishnu #BiggBossTamil7 #BiggBoss7Tamil #Dinesh #Vichithra #VJArchana #biggbosstamil