பிக் பாஸ் 7 தொடங்கும் தேதி இதுதான்.. லேட்டஸ்ட் தகவல்

By Parthiban.A Aug 20, 2023 01:50 PM GMT
Report

பிக் பாஸ் 7ம் சீசனுக்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் கமல் நடுக்கடலில் நின்று வழக்கமாக அவர் சொல்லும் 'I am watching' என சைகையில் கூறி இருந்தார்.

அந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி இருந்த நிலையில் போட்டியாளர்களாக யார் எல்லாம் வருவார்கள் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.

உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் என ஒன்று தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பலரது பெயரும் வந்துகொண்டிடருகிறது.

பிக் பாஸ் 7 தொடங்கும் தேதி இதுதான்.. லேட்டஸ்ட் தகவல் | Bigg Boss 7 Tamil Launch Date Revealed

துவக்க தேதி

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கும் தேதி வெளியாகி இருக்கிறது.

அக்டோபர் 8ம் தேதி பிக் பாஸ் பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் ஆரம்பிக்க இருக்கிறதாம்.  

பிக் பாஸ் 7 தொடங்கும் தேதி இதுதான்.. லேட்டஸ்ட் தகவல் | Bigg Boss 7 Tamil Launch Date Revealed


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US