பிக் பாஸில் mid-Week எலிமினேஷன்.. வெளியே போனது இவர்தான்!
பிக் பாஸ் 7ம் சீசனில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் சண்டை சச்சரவு எல்லைமீறி சென்றுகொண்டிருக்கிறது.
வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்தது, அதற்காக டபுள் எலிமினேஷன் நடந்தது எல்லாம் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தது.
அது மட்டுமின்றி தற்போது mid week எவிக்ஷன் என்ற ஒன்றை அறிவித்து போட்டியாளர்களுக்கு உச்சகட்ட ஷாக் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ்.

யார் எலிமினேஷன்?
நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்கள் முகத்தை அடுக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் யார் முகம் முழுமை அடையவில்லையோ, அவர் தான் எலிமினேட் ஆவர் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அனன்யா தான் இதில் எலிமினேட் ஆகி இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது.
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri