டாப் 5 பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார் பாருங்க
பிக் பாஸ்
விஜய் டிவியின் பிக் பாஸ் 7ம் சீசன் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது பற்றி நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற வகையில் பிரதீப் என்ன செய்தார், மற்ற போட்டியாளர்களும் கெட்ட வார்த்தை அதிகம் பேசுகின்றனர்.. கமல் அதை எல்லாம் கேட்கவே இல்லையே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
டாப் 5 போட்டியாளர்கள்
இந்நிலையில் Ormax நிறுவனம் தற்போது டாப் 5 பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறது. அதில் பிரதீப் தான் முதலிடம் பிடித்து இருக்கிறார்.
பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட காரணமாக இருந்த பூர்ணிமா கேங்கில் இருப்பவர்கள் டாப் 5 லிஸ்டில் இடம்பிடிக்கவில்லை.
முழு லிஸ்ட் இதோ..
Ormax Characters India Loves: Top 5 most popular #BiggBossTamil7 contestants (Oct 28-Nov 3) pic.twitter.com/cM6B8IW6QX
— Ormax Media (@OrmaxMedia) November 5, 2023
You May Like This Video