ஏய் மூஞ்சி அடிச்சு ஒடச்சிடுவேன்.. பிக் பாஸ்ஸில் எல்லை மீறும் அடிதடி சண்டை

By Dhiviyarajan Oct 19, 2023 07:00 AM GMT
Report

பிக் பாஸ்

விஜய் டிவியில் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களிலேயே அதிகம் சண்டை வரும் சீசன் இதுதான் என்று கூட சொல்லலாம்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பெட்டிக்குள் சிலிண்டர்களை எந்த வீட்டார் அதிகம் எடுக்கிறார்கள் அவர்களே வெற்றியாளர் என்று பிக் பாஸ் அறிவிக்க போட்டியாளர் ஒருவரை ஒருவரை தாக்கி சிலிண்டர்களை எடுத்தார்கள்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சில போட்டியாளர்கள் அங்கிருக்கும் கண்ணாடியை உடைத்துவிட்டனர். இதனால் பிக் பாஸ் இந்த டாஸ்க்கை தாற்காலியமாக நிறுத்த சொன்னார்கள்.

ஏய் மூஞ்சி அடிச்சு ஒடச்சிடுவேன்.. பிக் பாஸ்ஸில் எல்லை மீறும் அடிதடி சண்டை | Bigg Boss 7 Tamil Promo 2

தனது மகனை மடியில் போட்டு தூங்க வைக்கும் நடிகை நயன்தாராவின் கியூட் வீடியோ- இதோ பாருங்கள்

தனது மகனை மடியில் போட்டு தூங்க வைக்கும் நடிகை நயன்தாராவின் கியூட் வீடியோ- இதோ பாருங்கள்

இரண்டாவது ப்ரோமோ

இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஷுனு, விஜய் வர்மா இடையே சண்டை ஏற்பட்டது. இருவருமே ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டனர். அப்போது விஜய் வர்மா, ஏய் மூஞ்சி அடிச்சு ஒடச்சிடுவேன் என்று கூறினார்.

இதோ அந்த ப்ரோமோ  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US