ஆஹா..இத யாரும் எதிர்பார்க்கல.. பூர்ணிமா மாயா இடையே முற்றிய மோதல்!
பிக் பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது மூன்று வாரத்தை நிறைவு செய்து நான்காவது வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இந்த சீசனில் பூர்ணிமா, மாயா இருவரும் சேர்ந்தே கேம் விளையாடி வருகின்றனர் என்று பிக் பாஸ் போட்டியாளர்களால் பேசப்பட்டது.
ப்ரோமோ
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மாயா நிக்சன் இடம், எனக்கு சாப்பாடு வேணும், நீங்க ஒப்புக்கொண்டால் நான் ஸ்மால் பாஸ் வருகிறேன் என்று சொன்னார்.
இதற்கு நிக்சன், சரி வாங்க..நா பாத்துக்கிறேன் என்று கூறினார். உடனே மாயா, கூல் சுரேஷ் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டனர். அப்போது பூர்ணிமா, மாயாவிடம் யார கேட்டு அங்க போனீங்க? கேப்டன் கிட்ட கேட்கணும் -ல என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதோ அந்த ப்ரோமோ.
#Day26 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 27, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/j9K6Ll2oUs
![கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/2389e08f-44e7-42a8-a1c1-7fd6a4bda181/25-67a458bc49704-sm.webp)
கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்! IBC Tamilnadu
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)