டாஸ்க் கொடுத்து காதல் ஜோடிக்கு இடையே சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்... மணி - ரவீனா இடையே மோதலா?

By Dhiviyarajan Oct 25, 2023 09:40 AM GMT
Report

மணி - ரவீனா

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் சண்டை மற்றும் சச்சரவு அதிகமாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் மணி - ரவீனா.

இவர்கள் இருவரும் சேர்ந்து கேம் விளையாடுகின்றனர்.தனித்தன்மை இல்லை என்று பல விமர்சனங்கள் மற்ற போட்டியாளர்கள் வைத்தனர்.

மணி - ரவீனா ஒரே வீட்டில் இருந்தால் சரி வராது என்று இருவரையும் தனி தனி வீட்டில் போட்டுள்ளார் இந்த வார கேப்டன் பூர்ணிமா.

டாஸ்க் கொடுத்து காதல் ஜோடிக்கு இடையே சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்... மணி - ரவீனா இடையே மோதலா? | Bigg Boss 7 Tamil Promo 3

ப்ரோமோ

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கில் மணி ரவீனா இடையே சண்டை வெடித்துள்ளது.

இதோ அந்த ப்ரோமோ. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US