பிக் பாஸ் எலிமினேஷன்.. திடீர் திருப்பம்.. இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவர் தான்
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்று கேள்வி அனைவரின் மத்தியிலும் இருக்கிறது.
பூர்ணிமா தான் இந்த வார எலிமினேஷன் என நேற்றில் இருந்து தொடர்ந்து தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் அதற்கு அப்படி ஆப்போசிட்டாக இருக்கிறது.

எலிமினேஷன்
ஆம், பூர்ணிமா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறவில்லையாம். மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் ஐஷு என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம், ஐஷு தான் இந்த வாரம் பிக் பாஸ் 7ல் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருவருக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இவர் நடந்துகொண்ட விதம் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்ததது. அதன் விளைவு தான் இந்த எலிமினேஷன் என கூறப்படுகிறது.
You May Like This Video
சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித்தின் கார் பந்தயத்தில் : வைரலாகும் புகைப்படங்கள் Manithan
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu