பிக்பாஸ் 7ல் செம டுவிஸ்ட், டபுள் எவிக்ஷன், ஆனால் எதிர்ப்பார்த்த பிரபலங்கள் இல்லை- யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியை பார்க்கும் போது என்னபா இது, செம பிளானிங்காக உள்ளது என்று ரசிகர்கள் ஷாக் ஆகும் அளவிற்கு நிறைய விஷயங்கள் இந்த சீசனில் நடக்கிறது.
முதலில் 2 வீடுகள் என்றார்கள், பின் முதல் வாரத்தில் இருந்தே எலிமினேஷன், 50 நாட்களுக்கு முன்பே வைல்ட் கார்ட்டு என்ட்ரி, டபுள் எவிக்ஷன், இப்போது அதிரடியாக டுவிஸ்ட் டுவிஸ்ட் வைக்கும் பூகம்பம் டாஸ்க் என நிகழ்ச்சியே பரபரப்பின் உச்சமாக உள்ளது.
ஈரமான ரோஜாவே 2 தொடரை தொடர்ந்து முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் முக்கிய சீரியல்- ரசிகர்கள் வருத்தம்
வார இறுதி வந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார் என்ற கேள்வி தான் ரசிகர்களிடம் உள்ளது.
செம டுவிஸ்ட்
குறைவான வாக்குகள் பெற்று மாயா மற்றும் பூர்ணிமா தான் கடைசியில் இருந்தார்கள், ஆனால் இப்போது அவர்கள் எவிக்ட் ஆகவில்லை. இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் டபுள் எவிக்ஷன், வீட்டில் இருந்து வெளியேறியிருப்பது அக்ஷ்யா மற்றும் பிராவோ தானாம்.