போட்டியாளர்கள் முன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பூர்ணிமா- பிக்பாஸ் 7 அதிரடி புரொமோ
பிக்பாஸ் 7
100 நாட்கள் என்ற கான்செப்டில் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இப்போது 7வது சீசனும் முடிவுக்கு வரப்போகிறது.
இப்போது பிக்பாஸ் 7 வீட்டில் 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள், இதில் இருந்து யார் இந்த வாரம் வெளியேறுவார், வெற்றிப் பெறுபவர் யார் என்பதை எல்லாம் பொறுத்திருந்து காண்போம்.
தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடந்து வருகிறது.
பூர்ணிமா அதிரடி
பணப்பெட்டி டாஸ்கில் ரூ. 16 லட்சத்தை எடுத்துக்கொண்டு பூர்ணிமா வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். அதோடு தான் இதுவரை யாரையாவது கஷ்டப்படுத்தினால் மன்னித்து விடுங்கள் என போட்டியாளர்கள் முன்பு விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதோ அந்த புரொமோ,

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
