நீயெல்லாம் ஒரு பொண்ணா தூ, ஏய் மரியாதையா பேசு- முட்டிமோதிக் கொண்ட நிக்சன், அர்ச்சனா, பரபரப்பு புரொமோ
பிக்பாஸ் 7
விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே வெற்றிகரமாக ஓடும் நிகழ்ச்சி.
கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட்டு என்ட்ரி, டபுள் எலிமினேஷன் எல்லாம் முதல் 50 நாட்களிலேயே நடந்து விட்டது. அடுத்து வரும் 40 நாட்களில் என்னென்ன திருப்பங்கள், அதிரடி நடவடிக்கைகள் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்றைய புரொமோ
தற்போது வெளியாகியுள்ள முதல் புரொமோவில் அர்ச்சனா மற்றும் நிக்சன் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். நீயெல்லாம் ஒரு பொண்ணா தூ என நிக்சன் கூற அர்ச்சனா மரியாதையா பேசு, போடா என அவரும் கோபமாக பேசுகிறார்.
இதோ அந்த பரபரப்பான புரொமோ,

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
