பிக்பாஸ் 7 சினிஉலகம் Voting விவரப்படி இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- குறைந்த வாக்கு இவருக்கா?

By Yathrika Nov 25, 2023 03:10 AM GMT
Report

பிக்பாஸ் 7

விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

எந்த ஒரு சீசனிலும் இல்லாத மாற்றமாக நிறைய விஷயங்கள் 7வது சீசனில் நடந்து வருகிறது. 

டபுள் எலிமினேஷன் இவர்கள் தான்.. பிக் பாஸில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

டபுள் எலிமினேஷன் இவர்கள் தான்.. பிக் பாஸில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

இப்போது 3 கடுமையான போட்டிகள் போட்டியாளர்களுக்கு வைத்து அதில் தோற்றால் 3 பேர் வெளியேற வேண்டும் என்றும் இதற்கு முன் வெளியேறிய 3 போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வருவார்கள் என பிக்பாஸ் அறிவித்துள்ளார். 

இதனால் நிகழ்ச்சி விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

பிக்பாஸ் 7 சினிஉலகம் Voting விவரப்படி இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- குறைந்த வாக்கு இவருக்கா? | Bigg Boss 7 Voting Details

சினிஉலகம் ஓட்டிங்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நாமினேஷனில் இருப்பவர்களுக்கான ஓட்டிங் சினிஉலகம் சார்பாகவும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது மாயா மற்றும் பூர்ணிமா தான். 

பிக்பாஸ் 7 சினிஉலகம் Voting விவரப்படி இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- குறைந்த வாக்கு இவருக்கா? | Bigg Boss 7 Voting Details

ஆனால் நமக்கு கிடைத்த தகவல்படி அக்ஷயா எவிக்ட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஓட்டிங் விவரம் எல்லாம் வைத்து பூர்ணிமா வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US