பிக்பாஸ் 7 சீசனில் Wild Card என்ட்ரீயாக நுழைந்துள்ள பிரபலங்களின் சம்பள விவரம்- அதிகம் யார்
பிக்பாஸ் 7
பிக்பாஸ் பெரிய பட்ஜெட்டில் நிறைய பிரபலங்களுடன் 100 நாட்கள் ஓடும் ஒரு நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்க இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்களும் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்துவிட்டது. இந்த 1 மாதத்திற்குள் 5 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள், 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே வந்துள்ளார்கள்.
இனி என்ன நடக்கும், யார் யார் எப்படி விளையாட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்று வந்த புரொமோவில் பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் இடையே சண்டை ஏற்படுகிறது.

சம்பள விவரம்
இந்த பிக்பாஸ் 7வது சீசனில் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை காண்போம்.
- பிராவோவுக்கு ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளமாம்
- அர்ச்சனாவிற்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம்
- அன்ன பாரதி ரூ. 20 ஆயிரம்
- தினேஷ்- ரூ. 20 ஆயிரம்
- கானா பாலா- ரூ. 25 ஆயிரம் சம்பளம்
பிக்பாஸ் 7 வீட்டிலேயே அதிகம் சம்பளம் வாங்குவது விசித்ரா தானாம், அவர் ஒரு நாளைக்கு ரூ. 28 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே வந்துள்ளாராம்.

ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri