பிரபல இயக்குனரை வீட்டிற்கு சென்று சந்தித்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி புகழ் விஷால்... யாரை பாருங்க
பிக்பாஸ் 8
விஜய் டிவியின் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டத்தின் உச்சமாக தொடங்கப்பட்டு முடிந்தும்விட்டது.
வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார், ஆனால் அவரை தாண்டி நிறைய போட்டியாளர்களும் மக்களின் பேவரெட் பிரபலங்களாக மாறிவிட்டார்கள்.
ரயான், பவித்ரா, ஜாக்குலின், சௌந்தர்யா, விஜே விஷால் என பலருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டனர்.
விஷால்
பிக்பாஸ் முடிந்து அனைவரும் அவரவர் பணிகளை பார்த்து வருகிறார்.
சமீபத்தில் பவித்ரா மற்றும் ரயான் இருவரும் பர்வதமலை சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வந்தது. இந்த நிலையில் விஜே விஷால் பிரபல இயக்குனர் வீட்டிற்கு சென்றுள்ள புகைப்படங்கள் தான் ரசிகர்களிடம் வலம் வருகிறது.
இன்று நேற்று நாளை, அயலான் பட புகழ் இயக்குனர் ரவிக்குமார் வீட்டிற்கு தான் சென்றுள்ளார். இதோ விஷாலே ஷேர் செய்த போட்டோ,

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
