பிக்பாஸ் 8, முதல் வாரமே நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள் இவர்களா?.. லிஸ்டை பாருங்க

By Yathrika Oct 08, 2024 05:00 AM GMT
Report

பிக்பாஸ் 8

ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்று விஜய் சேதுபதி அவரது ஸ்டைலில் கூற ஒளிபரப்பாக தொடங்கிய பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 8.

7 சீசன்கள் கமல்ஹாசன் தொகுத்து வழங்க அந்த இடத்திற்கு வந்திருக்கும் விஜய் சேதுபதி 8வது சீசனை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்பதை காண மக்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் அவர் முதல் நிகழ்ச்சியிலேயே செம ஸ்கோர் செய்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது.


நாமினேஷன்

நிகழ்ச்சி ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள்ளேயே முதல் போட்டியாளராக சச்சனா வெளியேற்றப்பட்டார், ஆனால் என்ன காரணம் என சரியாக தெரியவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் 8வது சீசனின் முதல் வார நாமினேஷன் லிஸ்ட் வந்துள்ளது. நாமினேஷன் லிஸ்டில் ஜாக்குலின், பேட்மேன் ரவி, அருண், முத்துகுமரன், சௌந்தர்யா மற்றும் ரஞ்சித் இடம்பெற்றுள்ளனர். 

பிக்பாஸ் 8, முதல் வாரமே நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள் இவர்களா?.. லிஸ்டை பாருங்க | Bigg Boss 8 First Week Nomination List

என் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்களா, மத வேறுபாடு.. திருமணம் பற்றிய விமர்சனத்திற்கு பிரியாமணி

என் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்களா, மத வேறுபாடு.. திருமணம் பற்றிய விமர்சனத்திற்கு பிரியாமணி

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US