திடீரென பிக்பாஸ் 8 வீட்டில் நடக்கும் Mid Week எவிக்ஷன்... வெளியேறப்போவது யார்?

By Yathrika Jan 07, 2025 01:30 PM GMT
Report

பிக்பாஸ் 8

Freeze Taskல் போட்டியாளர்களை குஷிப்படுத்திய பிக்பாஸ் இந்த வாரம் கடும் போட்டியை தொடங்கியுள்ளார்.

நேற்றைய தினம் பிக்பாஸ் நாக் அவுட் சுற்று நடைபெற உள்ளதாக அறிவித்தார், தற்போது பிக்பாஸ் 8 வீட்டைவிட்டு வெளியேறிய 8 போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர்.

சாச்சனா, தர்ஷா குப்தா, அர்னவ், சிவகுமார், ரவீந்தர், ரியா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். தற்போது போட்டியாளர்களுக்கும் இப்போது உள்ளே நுழைந்தவர்களுக்கும் கடும் போட்டி நடக்க இருக்கிறது.

திடீரென பிக்பாஸ் 8 வீட்டில் நடக்கும் Mid Week எவிக்ஷன்... வெளியேறப்போவது யார்? | Bigg Boss 8 Midweek Eviction Confirmed

எவிக்ஷன்

அப்படி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வர்ஷினி, இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் உள்ளது, இதை நடத்த போவது புதிதாக வந்துள்ள இந்த 8 போட்டியாளர்கள் தான் என கூறுகிறார்.

இதைக்கேட்டதும் போட்டியாளர்கள் 8 பேரின் முகமும் அதிர்ச்சியில் மாறுகிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US