இது எப்போதும் Special & Emotional.. பிக்பாஸ் 8 முத்துக்குமரன் யாரை சந்தித்துள்ளார் பாருங்க
பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, விஜய் தொலைக்காட்சியில் 100 நாட்கள் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஜனவரி 2025ல் முடிவுக்கு வந்தது. இந்த 8வது சீசன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார், இவரின் வெற்றி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான முத்துக்குமரன் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை அரிய ரசிகர்களும் ஆவலாக தான் உள்ளனர்.
ஸ்பெஷல்
பிக்பாஸ் முடிந்ததும் நிறைய தனியார் நிகழ்ச்சிகள், வெளிநாட்டு நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு வரும் முத்துக்குமரன் அண்மையில் விஜய் சேதுபதியையும் சந்தித்தார்.
இப்போது பிக்பாஸ் பிரபலங்களான சிவகுமார் மற்றும் சுஜா வருணியை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
