பிக் பாஸ் இரண்டாவது வாரம் நாமினேஷன்.. இந்த வாரம் வெளியேறப்போவது யார்
பிக் பாஸ் 8
முதல் வாரத்தின் இறுதியில் ரவீந்தர் பிக் பாஸ் 8ல் இருந்து வெளியேறினார். ஆனால், மிகவும் மகிழ்ச்சியுடன் தான் நான் வெளியேறுகிறேன் என ரவீந்தர் தொகுப்பாளர் விஜய் சேதுபதியிடம் கூறினார்.
ரவீந்தர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 17 போட்டியாளர்கள் உள்ளனர். முதல் வார eviction நடந்து முடிந்துள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் Process-ஐ பிக் பாஸ் துவங்கிவிட்டார்.
இரண்டாவது வாரம் நாமினேஷன்
8வது நாளான இன்று நாமினேஷன் Process குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ரஞ்சித், சௌந்தர்யா, ஜெஃப்ரி, சாச்சனா ஆகியோரின் பெயர்களை போட்டியாளர்கள் கூறியுள்ளனர்.
இது ப்ரோமோ வீடியோவில் கூறப்பட்ட பெயர்கள் மட்டுமே, முழுமையாக யார்யாரெல்லாம் இரண்டாவது வாரத்தில் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ முதல் ப்ரோமோ வீடியோ..

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
