ஓவராக நடிக்கும் அர்னவ்! அவார்டா குடுக்குறாங்க.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் 8வது சீசன் இதற்கு முன்பு இருந்த சீசன்களை விட பல விஷயங்கள் வித்தியாசமாக மாறி இருக்கிறது. ஆண்கள் டீம், பெண்கள் டீம் என வீட்டையே இரண்டாக பிரித்தது, வீட்டை பங்கு பிரிப்பதை டாஸ்க் ஆக கொடுத்து பெரிய பிரச்னையை கொண்டு வந்தது என பிக் பாஸ் டீம் புதிதாக யோசித்து இருக்கின்றனர்.
அது மட்டுமின்றி 24 மணி நேரத்தில் முதல் எலிமினேஷன் என்பது புது கான்செப்ட். அதில் போட்டியாளர்கள் நாமினேஷன் அடிப்படையில் சாச்சனா எலிமினேட் ஆனார்.
அர்னவ்-வை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
சாச்சனா எலிமினேட் ஆன பிறகு அர்னவ் மட்டும் ஓரமாக சென்று தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தார். அவரை அன்ஷிதா சென்று சமாதானப்படுத்தி கொண்டிருந்தார். சாச்சனாவை எல்லோரும் டார்கெட் செய்தார்கள் என கூறி அழுதார்.
இதை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவர் ஓவராக நடிக்கிறார், அவார்டா கொடுக்குறாங்க என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
அவரை ட்ரோல் செய்த சில X பதிவுகள் இதோ.
#Arnav overah nadichu kumikkaraan deii!!
— Bharath Kumar (@me_sbk) October 7, 2024
Evict aanathukku #Sachana kuda ivlo feel panla da..!#BiggBossTamil8 #BiggBossTamil pic.twitter.com/G7kMbWRTUy
Arnav crying for #Sachana eviction.
— Imadh (@MSimath) October 7, 2024
Scoring ah thambi 🧐
Audience ku idhu 8th season thambi🙌🏻#biggbosstamil #biggbosstamil8 #Arnav
#Arnav 😂🤣#BiggBossTamil #BiggBossTamil8 pic.twitter.com/kQtZ1ooukd
— Anum Abbasi (@AnumAbbasi786) October 7, 2024
#arnav crying for #sachana eviction is most fakest thing i've seen , yow bb bring back #sachana , give a proper justification for her eviction 🤡#biggbosstamil8
— 𝘕𝘢𝘢𝘭𝘦𝘢𝘴𝘩 𝘛𝘩𝘢𝘯𝘨𝘦𝘴𝘷𝘢𝘳𝘢𝘯 🐺 (@naaleash) October 7, 2024
Seri, edhukku ippo andha #Arnav ipdi azhuvaraaru? As #KamalHaasan would say, "Award-a kudukraanga"
— Avinash Ramachandran (@Avinash_R13) October 7, 2024
Also, #Ravindar... neenga oru nalla contestant. Very very smart.
Jacquline, not so much... #PSBBDay1 #BiggBossTamil8 #BiggBossTamil